அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.

14 Jan, 2021 04:29

Source : 

Share

11 Jan, 2021 05:38

Source : 

Download Share

29 Dec, 2020 06:19

Source : 

Download Share

29 Dec, 2020 06:19

Source : 

Download Share

29 Dec, 2020 06:19

Source : 

Download Share

🙏🏻

12 Dec, 2020 11:58

Source : 

Download Share

Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻

12 Dec, 2020 11:58

Source : 

Share

அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

03 Dec, 2020 12:26

Source : 

Share

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻

03 Dec, 2020 06:46

Source : 

Download Share

29 Oct, 2020 07:35

Source : 

Download Share

ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்

15 Oct, 2020 05:28

Source : 

Share

#RIP Balu sir ... you have been my voice for many years ... your voice and your memories will live with me forever ... I will truly miss you ...

25 Sep, 2020 09:30

Source : 

Download Share

Respected dear @narendramodi ji, Wishing the tough man in you more strength during these tough times. Happy birthday.

17 Sep, 2020 09:16

Source : 

Share

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

03 Sep, 2020 14:41

Source : 

Share

அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

28 Aug, 2020 15:36

Source : 

Share

Get well soon dear Balu sir

17 Aug, 2020 06:28

Source : 

Download Share

என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻 #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻

09 Aug, 2020 15:33

Source : 

Share

#கந்தனுக்கு_அரோகரா

22 Jul, 2020 06:22

Source : 

Download Share

#சத்தியமா_விடவே_கூடாது

01 Jul, 2020 06:33

Source : 

Download Share

#சத்தியமா_விடவே_கூடாது

01 Jul, 2020 06:33

Source : 

Download Share

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

10 May, 2020 04:59

Source : 

Share

Heartbroken ... Rest In Peace ... my dearest friend #RishiKapoor

30 Apr, 2020 04:32

Source : 

Share

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass

14 Apr, 2020 11:02

Source : 

Download Share

🙏🏻

14 Apr, 2020 06:32

Source : 

Download Share

#StayHomeStaySafe #Solidarity #Unity #IndiaFightsCoronavirus 🙏🏻

05 Apr, 2020 15:59

Source : 

Download Share

One of the most adventurous experiences of my life !! Hope you all enjoy watching this show as much as I did being on it !!!#IntoTheWildWithBearGrylls @BearGrylls thank you so much my friend @DiscoveryIN 👍🏻🙏🏻

23 Mar, 2020 07:43

Source : 

Share

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

22 Mar, 2020 15:30

Source : 

Share

#IndiaFightsCoronavirus #StayAtHome #StaySafe

22 Mar, 2020 12:06

Source : 

Download Share

🙏🏻

19 Mar, 2020 08:48

Source : 

Download Share

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻

14 Mar, 2020 05:49

Source : 

Share

Rajinikanth

Actor

Shivaji Rao Gaekwad, known by his mononymous stage name Rajinikanth, is an Indian film actor and politician who works primarily in Tamil cinema. He began acting in plays while working in the Bangalore Transport Service as a bus conductor.

Born : 12 December 1950 (age 67 years), Bengaluru

Spouse : Latha Rajinikanth (m. 1981)

Wikipedia